08-12-2003, 11:20 AM
Mathy Wrote
இது தமிழகத்தில் சொல்லப்படும் ஓரு பழமொழி ...
எங்கள் தாயகத்திலும் நீங்கள் சொல்வதுபோல் நிகழ்ந்ததுண்டு..
Quote:மணிதாசன்.. திருவாரூர்.. கும்பகோணம்.. எங்கேயிருக்கு.. எவ்வளவு.. து}ரம்.. இரண்டுக்குமிடையில்..இரண்டு ஊர்களுக்குமிடையே அதிக துரம் இருக்காதென நினைக்கிறேன்
இங்கும்.. அப்படி.. நடப்பதுண்டு.. மின்னலுடன்.. இடியிடித்து.. மழைபெய்யாமல்.. ஒரு.. அரை.. மைல்.. துர்ரத்தில்.. மழைபெய்து.. கண்டிருக்கிறேன்..
இது தமிழகத்தில் சொல்லப்படும் ஓரு பழமொழி ...
எங்கள் தாயகத்திலும் நீங்கள் சொல்வதுபோல் நிகழ்ந்ததுண்டு..
-