01-23-2005, 08:58 AM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன எல்லாம் கொம்மிலை நிக்கிறியள் இப்ப இங்கை 12.57.. நல்லா தான் கண்காணிக்கிறியள் மந்திரியை... எதுக்கும் கவனமா தான் இருக்க வேணும்....
நன்றி மன்னா.. உங்கள் கேள்விக்கு இது பழகிட்டுது .. சராசரியாக ஒரு 4/5 மணி நேரம் நித்திரை கொள்வேன் .. சில நேரங்களில் 8/10 மணி நேரம் எல்லாம் பலனஸ் பண்ணி மொத்தமா 40 மணித்தியாலம் கொண்டந்திடுவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]