01-23-2005, 07:58 AM
கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர்

