Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை
#3
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->ஈழத்தமிழரின் அரசியல் தந்தையான செல்வநாயகம் அவர்களை கொச்சைப்படுத்தவதாக பல ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்ட திரைப்படமான  ஆயுதஎழுத்து திரைப்படம் இன்று தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படப்போகிறது..
    இந்த திரைப்படத்தில் வரும் அரசியல்வாதிக்கு செல்வநாயகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த  அரசியல்வாதி ஒரு வன்முறையாளனாக சித்தரிக்கப்பட்டமையால்  ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாரித்திருந்தது.
 இந்த திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புவது நியாயமா?
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக சொல்வது நல்லது .யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெயரிலை என்ன இருக்கு.. அவர்கள் தான் பேர் பிரச்சனையில் இருகிறார்கள் என்றால் நமக்கு என்ன... அது அவர்களின் சுதந்திரம்.. அந்த அரசியல் வாதிகளுக்கும் எங்கள் அரசியல் வாதிகளுக்கும் ரொம்ப வித்தியாசம்.. படத்தை படமா பாருங்கோ.. அரசியலை அரசியலா பாருங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 01-23-2005, 02:31 AM
Re: ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை - by kavithan - 01-23-2005, 02:36 AM
[No subject] - by shiyam - 01-23-2005, 03:06 AM
[No subject] - by வியாசன் - 01-23-2005, 02:15 PM
[No subject] - by sri - 01-23-2005, 04:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)