01-22-2005, 03:10 PM
தமிழீழ தேசியத்தலைவரின் சந்திப்பு தொடர்பாக படமும் செய்தியும் ஒரு தமிழ் துரோக இனையத்தளம் என்டு பலராலும் சந்தேகிக்கப்படும் செய்திளத்தில்தானே உடனை வந்திருக்கு தமிழ் தேசிய ஊடகங்களிலை இன்னும் வரேல்லையே ஏன் எப்படி ???????ஃஃ

