Yarl Forum
இது எப்பிடி இருக்கு? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இது எப்பிடி இருக்கு? (/showthread.php?tid=5698)



இது எப்பிடி இருக்கு? - Mathan - 01-21-2005

இது எப்பிடி இருக்கு?

<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/January/20/MOORTHY.gif' border='0' alt='user posted image'>

Thanx: Thinakkural


- lakpora - 01-21-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>குரலினது நகைப்பு சூப்பர்</b>


- sri - 01-21-2005

உலகம் இதெ கண்ணல் புலிகளை பர்க்குமானால் எங்கள் நியாயம் எப்பவொ விளங்கி இருக்கும்.


Re: இது எப்பிடி இருக்கு? - Kishaan - 01-21-2005

Mathan Wrote:இது எப்பிடி இருக்கு?

நல்லா இருக்கு!


- lakpora - 01-22-2005

**********


- shiyam - 01-22-2005

டேய் பக்பொரா உன்தரவளிக்கெண்டு சில தளங்கள் இருக்கு அங்கை ஓடு யாழ் களத்ததை அசிங்கம் பண்ணாதை


- sethu - 01-22-2005

தமிழீழ தேசியத்தலைவரின் சந்திப்பு தொடர்பாக படமும் செய்தியும் ஒரு தமிழ் துரோக இனையத்தளம் என்டு பலராலும் சந்தேகிக்கப்படும் செய்திளத்தில்தானே உடனை வந்திருக்கு தமிழ் தேசிய ஊடகங்களிலை இன்னும் வரேல்லையே ஏன் எப்படி ???????ஃஃ


- shiyam - 01-22-2005

பழைய படங்களா இருக்கும் இதே ஆட்கள் முதலும் சந்தித்தவை தானே???? :?


- tamilini - 01-22-2005

:wink:


- lakpora - 01-24-2005

********* நீக்கப்பட்டுள்ளது

உண்மை !


- tsunami - 01-24-2005

ஹாய் ஹாய்
லக்கொரா.... எப்படி?
நீர் சொன்னது சரி தான் பாருங்கோ
விடுதலைப்புலிகளின் ஆட்சியில் ஆடும் புலியும் ஒன்றாக தண்ணீர் அருந்தும்...
அதைத்தான் அவர்கள் கார்ரூனில் கீறி இருக்கிறார்கள் உமக்கு ஒன்றும் விளங்கவில்லைப் பொல இருக்கு...

புத்திக்குறைவு என்றால் இப்படித்தான்
கொஞ்சம் புத்தியை வளர்க்கிற வழியைப்பாரும்....

உமக்கு நன்றி சொல்கிற ஒன்று நானாகத்தான் இருக்கும்..