06-20-2003, 12:24 AM
mathe Wrote:1. தமிழின உணர்வு வேறு சினிமாவோ அல்லது கலைஞர்கள் வேறென்றால், ஏன் நாங்கள் லண்டனில் நடைபெற்ற " மெகா ஸ்டார் நைற்றைப் " புறக்கணித்தோம்?இங்கே புறக்கணிப்புக்குள்ளானது சினிமாவோ அல்லது கலைஞர்களோ அல்ல.. எம்மவர்களின் பண விரயம் மட்டுமே..! எம்மவர்களின் பணம் எமது தாயகத்துக்கு பயன்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே புறக்கணிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.. இது தவறு என்றால்.. நீங்கள் இங்குள்ள ஊடகங்களுக்கு எதிராக புறக்கணிப்பு யுத்தம் செய்வதுதான் பொருத்தம்..
.

