01-21-2005, 02:12 AM
kirubans Wrote:தொழிற்கட்சி குடிவரவுக் கொள்கையில் இறுக்கமாகத்தான் உள்ளது. கொன்சவேர்டிக் கட்சிக்கும் லேபருக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளுமே மேற்தட்டு வர்க்கத்தை தொடர்ந்து மேற்தட்டிலும், கீழ்மட்ட தொழிலாளிகளை தொடர்ந்து கீழ்மட்டத்திலும் வைத்திருப்பார்கள். வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.
லிபரல் டெமோக்கறிற்றின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆதரவானது. அத்துடன் அவர்கள்தான் ஈராக் யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்.
நீங்கள் சிறுபானமையினர் என்று பிரிட்டனில் குறிப்பிட்டது யாரை...அவர்களைப் பிரதிநிதித்துவம் கட்சி எது...அவர்களின் வாக்குகளைக் கொண்டு பாராளுமன்றத்தில் வரும் புதிய சட்டத்திருத்தங்கள் மீது எந்தளவு ஆதிக்கம் செய்ய முடியும்...இவற்றைச் சொல்லுங்கள்...அதன் பின் நாம் சொல்கிறோம்...0.2 மில்லியனாக உள்ள ஈழத்தமிழ் பூர்வீக பிரித்தானிய குடியேற்றவாசிகள் எதைச் சாதிக்க முடியும் என்று...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

