01-20-2005, 07:27 PM
சியாம்..உங்கள் கவிதை எங்கள் பார்வையில் ஒழிக்கப்பட வேண்டிய சமூக ரசியங்கள் சிலவற்றுள் ஒன்றுள் துணிந்து கை வைத்திருக்கிறது...உங்கள் துணிவுக்குப் பாராட்டலாம்...! ஆனா அதென்ன "ஆணினமே அழிந்துவிட்டதா" என்று ஒரு கேள்வி கேட்டு ஒட்டுமொத்த ஆணினத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போல கவிதை நடை பயில்கிறது.... அது தப்பு....!
இப்படியான அவள்களும் மனிதர்கள் தான்...அவர்களுக்கு அவர்கள் தப்புக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதைவிட...வேற நல்ல மார்கக்த்தைக் காட்ட வழிகாட்டலாமே.....!
இப்படியான அவள்களும் மனிதர்கள் தான்...அவர்களுக்கு அவர்கள் தப்புக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதைவிட...வேற நல்ல மார்கக்த்தைக் காட்ட வழிகாட்டலாமே.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>