01-20-2005, 06:16 PM
kuruvikal Wrote:பிரித்தானியாவில் சிறுபான்மையினருக்கு என்று ஒரு கட்சி இல்லை..சிறுபான்மையினர் என்றும் இல்லை...அப்படிச் சொன்னால் அது டிஸ்கிறிமினேசன்...உங்கள நாடு கடத்தக் கூடக் கோரலாம்....கவனம்..! எனவே பல்லின மக்களும் பிரித்தானியர்கள் என்ற வகையில்... உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதர சிறிய கட்சிகளுக்கும் தான் வாக்களிப்பர்...எனவே அவர்கள் இனத்துவ ரீதியாக கட்சி சார்ப்பில் பிரிந்து பெரியளவில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது...வேண்டுமானால் கவுண்சில் தேர்தல்களில்...செல்வாக்குச் செய்யலாம்...அதிலும் பிரித்தானியாவில் ஒரு சிங்களவர் கவுன்சிலராக வரக்கூடிய நிலை கூட இருக்கிறது..அங்குள்ள மக்களில் அநேகர் சேவைக்குத்தான் வாக்களிக்கின்றனரே தவிர ஆள் பார்த்தல்ல..! சிறீலங்காவில் உள்ளது போல அல்ல அங்கு அரசியல்...!
இங்கு பாகுபாடு பார்த்தால் டிஸ்கிறிமினேசன் என்று சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்பது உண்மைதான். இருந்து மறைமுகமாக இருப்பது வேறு விடயம்,
kuruvikal Wrote:அகதிகள் விவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பாவிலேயே நெகிழ்வுப் போக்குடைய நாடு...அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களைக் கூட வெளியேறிப் போ என்று கட்டாயப்படுத்தும் நாடல்ல...அவர்களின் சட்டத்து ஒழுங்குக்கு மதிப்பளித்து இருக்கும் வரை இருக்க விடுவார்கள்..எனவே உவை வாக்குப் போட்டுத்தான் அகதிகள் உரிமைகள் நடைமுறைக்கு வரும் என்றால் அது சுத்தப் பித்தலாட்டம்...அது ஏற்கனவே நடைமுறையில் தான் இருக்கு...!
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள், யார் உள்துறை கொள்கைகளை தீர்மானிக்கின்றார்கள் என்பது குடியேறிகளை நிச்சயமாக பாதிக்கின்றது, உதாரணமாக பழைய உள்துறை செயலர் டேவிட் பிளன்கட் கொண்டுவந்த குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் இங்கு குடும்பமாக வதிவிட உரிமை இல்லாமல் இருந்த பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தது, இந்த திட்டத்தை கன்சவேட்டிவ் கட்சி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது,
kuruvikal Wrote:ஆனா ஒரு விசயம்...நம்மாக்கள் செய்யிற திருவிளையாடல்கள் தான் தாயகத்தமிழரை மறைமுகமாக அதிகம் பாதிக்கிறது...எனவே குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
திருவிளையாடல் செய்பவர்களை நீங்கள் சொன்னது போல் தான் செய்யவேண்டும் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை,
அகதிகள் உரிமைகள் நடைமுறை இல்லை என்றோ நெகிழ்வு போக்கு இல்லை என்றோ நான் சொல்லவில்லை அப்படி இருப்பதால் தான் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட பலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வருகின்றார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 