08-11-2003, 06:34 PM
சேதுவிற்கு எப்படியப்பா இந்தப் படங்கள் கிடைக்கின்றது? அருமை படித்து அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் தாத்தா பார்ததாவது அறிந்து கொள்ளட்டும். தாத்தா இங்க களவா இருந்து கொண்டு எதையும் பெரிசா லண்டனில மாதிரி புடுங்க முடியாது. விடுமுறைக்கு அடிக்கடி போய்வருகிறோம். களவாய் வந்திருந்தால.; ஆச்சியின்ட இருட்டறைக்குள்ள தான் இருக்க வேண்டி வந்திருக்கும். அது தானாக்கும் கருத்துச் சொன்னவர் பரலோகம் போனவர். போனவர் சும்மா போனப் பரவாயில்லை கதிரையில இருந்து இழுத்து விழுத்திட்டல்ல போயிருக்கிறார் போலும். இரவிரவா இந்தியா நாய்களோட ஓடேக்க கப்பம் கேட்டவை யார் என்று தெரியாது போல. அவர்கள் போட்டில கூட காசு கேக்காமைத்தான் எங்களைக் பாதுகாப்பாய் பத்திரமாய் கொண்டு வந்து வன்னியில சேர்த்து விட்டினம். இல்லாட்டா செம்மணியில தான் சந்திச்சிருப்பம். தப்பிட்டியள் இப்ப கதையுங்கோ. அரேபியனின் பணமில்லாவிட்டால் லண்டனும் சிறீலங்கா போல யாரி;ட்டையாவது கையேந்தத்தான் வேணும். நாடுகளைப் பிடித்து அப்பாவிகளை அடக்கி அசிங்க அரசியலமைப்புகளையும், மதங்களையும் கொண்டு வந்து புகுத்தி ,ஆயுதபலத்தால் கூறு போட்டவர்கள் ஒற்றுமையைக் குலைத்தவர்களின் சன நாய் அகம் யாருக்கு வேண்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

