01-20-2005, 05:34 PM
kuruvikal Wrote:வோட்டு சுத்த வேஸ்டு என்றாங்க பியோர் பிரிட்டடிஷ் பீப்பிள்...! கடந்த தேர்தலில் 50% சற்று மேலதிகமானோரே வாக்களித்திருந்தனர்...! அதுக்க 18 மில்லியனில 0.2 மில்லியனா இருக்கிற உவை வோட்டுப் போட்டுத்தான் பிளேயர் டைனிங் ஸ்றீரில குடியேறப் போறாராக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
இரண்டு கட்சிகளும் ஏறத்தாள சம அளவான ஆதரவு நிலையில் இருக்கும் போது சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் ஓரளவுக்காவது உதவி செய்யும் அல்லவா?
kuruvikal Wrote:பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகள் கட்சி சார்ந்தவையல்ல...எனவே உவைக்கு வோட்டுப் போட்டு நம்ம தாயகச் சனத்துக்கு ஆகப் போகிறதும் ஒன்றுமில்ல...!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி உங்கள் கருத்தின்படி தாயக மக்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இங்கு வசிக்கும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கையில் அது குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கு வாழும் தகுதியை அல்லது அகதி அந்தஸ்தை எதிர் நோக்கி பலர் காத்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களது எதிர்கால அந்தஸ்தை கட்சிகளின் குடியேற்ற கொள்கைகள் பாதிக்கின்றன. அது மட்டுமல்லாமல் இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் ஒரு முக்கிய சக்தியாக புலத் தமிழர்கள் இருக்கின்றார்கள். புலத் தமிழ்ர்களை பாதிக்கும் விடயங்கள் மறைமுகமாக தாயக தமிழர்களையும் பாதிக்கும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->