08-11-2003, 05:39 PM
வணக்கம்...
யாகூ சாற் சார்ந்த ஒரு தகவல். யாகூ துரித தூதர் (Messenger) ஊடாக எழுத்துரையாடும் பொழுது (Chat) தமிழ் யூனிக்கோட்டினைப் பயன்படுத்த முடியாது. ஆனால் உலாவியூடாகச்(Browser) சென்று, யாகூ சாற்றில் Chat 2.0 என்பதைத் தெரிவு செய்து எழுத்துரையாடும் பொழுது யூனிக்கோட் முறையினைப் பயன்படுத்தலாம். எந்தவிதப் பிரச்சினையுமில்லை. மெசெஞ்சரில் பயன்படுத்துவது பற்றிய முழு விபரமும் அறிந்துவிட்டு வந்து விபரமான பதில் தருகிறேன்.
நன்றி