01-20-2005, 11:48 AM
வெளிநாடுகளில் இருக்கிற தமிழ்ப் பிள்ளைகள் இந்த மாதிரி வேலைகள் செய்கிறது கஸ்ரமான வேலைதான் ஆனால் பாருங்கோ....
இலங்கையில் கனபேர் தமிழ் வளர்க்கிறம் சமயம் வளர்க்கிறம் என்று சொல்லி ஒரு தொகை காசு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற தமிழ் ஆட்களிடம் வாங்கி உண்மையில் என்ன செய்யினம்?
அவைகள் மனம் வைச்சு கொண்டு போற காசில ஒரு கொம்பியூட்டரை வாங்கி அங்க இருக்கிறதுகள் இரண்டு மூன்றுக்கு வேலையும் கொடுத்து ஏதாவது பிரயோசனமாக செய்யலாம் அதைப்பற்றி யாராவது சிந்திக்கினமோ ? இது வரைக்கும் இல்லைப்பாருங்கோ....
இப்ப அடிக்கிற புத்தங்களுக்கு விற்பனை பாதிக்கும் என்று நினைக்கிறவை பழைய புத்தகங்களையாவது செய்யலாம் . ஆனால் செய்யவில்லை....
கேட்டால் விளக்கம் சொல்லுவினம்
காசு கொடுக்கிற வெளிநாடுகள் நிபந்தனை வைக்கிறமாதிரி காசு கொடுக்கும் போது ஏதாவது நிபந்தனையோடு கொடுக்க வேணும்...
சும்மா சமயம் தமிழ் என்று சொல்லி தங்கட வயிறு வளர்ப்பினம்..

every one will die one day