08-11-2003, 03:15 PM
நுNனுடுகுன் வானொலி வுடீஊல் இருந்து ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறினர்.
நுNனுடுகு அமைப்பின் வானொலியான வுடீஊ வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திரு ற்தார். இதுமட்டுமல்லாமல் நுPனுP Pடுழுவுநு நுPசுடுகு வரதர்அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண் ;டறிந்த அப்பாவி அரசியல் தொடர்பில்லாத அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள னர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரி கை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பா ளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார்(றாயன்) நிகள்ச்சி ப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தா பன அறிவிப்பாளர் நந்திறாயன் முகாமைத்துவப்பணிப்பாளர் வாசுதேவன் (கண்ணன்)ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் நுNனுடுகு அமைப்பின் ஜரோப்பிய பொறுப்பாளரின் நடவடிக்கைகளுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் ஒருபோதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் ஊடகத்தில் இருக்கும்போது ஊடகத்தைசாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனை வியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பண மோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் தங்க ளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.