01-19-2005, 10:31 PM
காதலித்தால் கவிதை வரும் என்பது.. எப்படி என்றால்.. காதலிப்பவர்கள் கூடிய பாகம் கற்பனையில் செலவிடுகிறார்கள். அப்போ கற்பனை கவிதையாக வரலாம். அப்படியாக இருக்கலாம். இயற்கையைக்காதலித்தால்.(ரசித்தால்). அந்த அழகை வருணிக்கும் போது. கவிதையா வராட்டாலும். நம்மளைப்போல அலட்டலாய் ஆவது வரும் இல்லையா.. மற்றப்படி என்ன இருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>