Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ப்ரியாவிடை
#16
உண்மையைச் சொன்னா குருவிகளுக்கு... கவிதை என்று சொல்ல முடியாத... ஆனா ஏதோ ஓசை வரத்தக்க வரி வடிங்கள் இன்று போலவே அன்றும்...இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுமைகள் கண்டு எழுந்தன...!

பாடசாலைப் பள்ளிச் சிறுவர்களாய் இருந்து ஆக்கிரமிப்புச் சப்பாத்துக் கீறி எழுதியதே முதற் கவிதை (கவிதை அப்படி என்று சொல்வது உண்மையான கவிஞர்களைக் குறைத்துக் கூறுவதாகும் என்பதால் எமது தரத்துக்கு ஏற்ப...ஓசையுள்ள வரிகள்...என்பதே சரி..அது தற்போது வரை பொருந்தும்..!)

இந்தியப் படை வழங்கிய கொப்பியில் தான்...அந்த வரிகள் வாட்களாய் வீழ்ந்தன...பின்னர் அந்தக் கொப்பியோடையே அந்த வரிகள் இலங்கை இராணுவத்தின் 90 காலப் பகுதித் தாக்குதலோடு தொலைந்து போயிற்று...! அதன் பின்னர் விமானக் குண்டுத்தாக்குதலில் தன்னுயிரை இழந்த கல்லூரி அண்ணா ஒருவரின் இழப்பைத் தொடர்ந்து எழுந்தது...அதுவும் கண்ணீரில் கரைந்து சோகத்தில் உக்கி அடங்கிப் போயிற்று...! பின்னர் அந்தப் பழக்கம் மறந்தே போயிற்று...!

இப்போ யாழ் களம் எழுத இடம் தந்தது எழுதுகிறோம்... அவ்வளவும் தான்...எமக்குள் காதலும் வரவில்லை...கடைக்கண் பார்வையும் விழவில்லை..ஒசையோடு வரிகள் பிறக்க....தமிழும் சமூகமும் முயற்சியும் மட்டுமே விளைவுகள் தந்தன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by ragavaa - 01-19-2005, 10:08 AM
[No subject] - by Mathuran - 01-19-2005, 10:08 AM
[No subject] - by தமிழரசன் - 01-19-2005, 11:44 AM
[No subject] - by kuruvikal - 01-19-2005, 12:44 PM
[No subject] - by tamilini - 01-19-2005, 12:53 PM
[No subject] - by tamilini - 01-19-2005, 12:59 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 02:49 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 03:17 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 03:53 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 03:57 PM
[No subject] - by Kishaan - 01-19-2005, 04:26 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 06:41 PM
[No subject] - by Mathuran - 01-19-2005, 07:09 PM
[No subject] - by Kishaan - 01-19-2005, 10:14 PM
[No subject] - by kuruvikal - 01-19-2005, 10:24 PM
[No subject] - by tamilini - 01-19-2005, 10:31 PM
[No subject] - by Kishaan - 01-19-2005, 10:48 PM
[No subject] - by tamilini - 01-19-2005, 11:01 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 11:23 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)