01-19-2005, 05:51 PM
கட்டுரை வாசித்தேன்
என்னைச் சாட்டி இலங்கைக்கு வந்தவையளை வரவேற்கிற தோரணை இருக்குப்போல இருக்கு...
ஏற்கனவே வீரகேசரியைப்பற்றி தமிழ்சொசற்றி இணையத்தளத்தில் ஏதோ வாசித்தனான்.....
எல்லாம் மாயை தான் கொஞ்ச நாளுக்குள்ள சரியாகிவிடும்...
என்னோட வந்த வெள்ளம் கன விடயத்தை கனபேருக்கு சொல்லித்தரும்...
பொறுத்திருங்கோ....

every one will die one day