Yarl Forum
அந்நிய படைகளின் அடுத்த கட்ட நகர்வென்ன? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அந்நிய படைகளின் அடுத்த கட்ட நகர்வென்ன? (/showthread.php?tid=5730)



அந்நிய படைகளின் அடுத்த கட்ட நகர்வென்ன? - ragavaa - 01-19-2005

தகவலுக்கு

http://www.tamilnatham.com/articles/thevar...jah20050119.htm


நன்றி
http://www.tamilnatham.com


- hari - 01-19-2005

நன்றி


- Kishaan - 01-19-2005

அந்நியப் படைகளிக் அடுத்கட்ட நகர்வு நாட்டைவிட்டு வெளியேறுறது!
இல்லையென்றால் இயக்கத்திட்டை இந்தியன் வாங்கின மாதிரி நல்லா வாங்கிக்கட்டுறது...
பாவங்கள்... இதுக்கு நாங்கள் என்ன செய்யுறது?
நல்ல பிள்ளைமாதிரி சொல்லுறம்.. கேட்காட்டி வாங்கட்டும்..! :evil:


- tsunami - 01-19-2005

கட்டுரை வாசித்தேன்
என்னைச் சாட்டி இலங்கைக்கு வந்தவையளை வரவேற்கிற தோரணை இருக்குப்போல இருக்கு...

ஏற்கனவே வீரகேசரியைப்பற்றி தமிழ்சொசற்றி இணையத்தளத்தில் ஏதோ வாசித்தனான்.....

எல்லாம் மாயை தான் கொஞ்ச நாளுக்குள்ள சரியாகிவிடும்...
என்னோட வந்த வெள்ளம் கன விடயத்தை கனபேருக்கு சொல்லித்தரும்...

பொறுத்திருங்கோ....