08-11-2003, 01:27 PM
சிலபேரிற்கு சில வியாதி இருக்கின்றது. அதை எப்போதுமே திருத்தமுடியாது.
இந்த அரேபிய மண்ணில்கூட விமானநிலையத்தில் பரிசோதனை என ஏராளம் செய்கின்றார்கள்.
எமது மண்ணை வளப்படுத்த எமது மண்ணில் உம்மைப்போல தீய சக்திகள் உள்நுழையாமல் தடுப்பதற்கு அந்த நடவடிக்ககள் செய்கின்றார்கள்.
மடியில் கனம் இருந்தால்தானே பயம் வருவதற்கு........தாத்ஸ்;;;;;;;;; உங்கள் மடியில் கனம் இருக்கின்ற.து...........

Mathivathanan Wrote:Mathivathanan Wrote:Mathivathanan Wrote:[quote=மோகன்]ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்..
கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா.
எந்த.. நாட்டுக்குள்.. நகரத்துக்கு.. நகரம்.. செக்பொயின்ருகள்.. ஏத்தி.. இறக்கு.. என்று.. பொதுமக்களை.. வற்புறுத்துகின்றார்கள்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மோகன் Wrote:இத்தனையும்.. சமாதான.. சூழலில்.. :!: :?:கபிலன் Wrote:மதியையா இந்த சமர் லீவுக்கு பலர் தாயகம் சென்று வந்தார்கள் ...அங்கே நீங்கள் சொல்வதுபோல கடுமை எதுவுமில்லையாம் ...வேண்டுமென்றே தூற்றவேண்டுமென்ற மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்...கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். [size=12]பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்போ..போர்ச்..சூழலை.. நினைத்துப்பாருங்கள்..
[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&