01-19-2005, 10:35 AM
வணக்கம் வணக்கம்
என்ன வர வர ஒரு விவஸதையே இல்லாமால் போவிட்டது என்று நினைக்கிறீர்களா?
என்னைக்கண்டால் சிலருக்கு எரிச்சல்
சிலருக்கு கவலை
சிலருக்கு (இலங்கை அரசுக்கு) சந்தோஷம்
சாத்திரியார் செத்துப்போனதைப்பற்றி கவலைப்படுகிறியள் போல இருக்கு?
இந்த உலகத்தில ஒன்றும் நிரந்தரம் இல்லை
உயிரோட இருக்கும் போது கௌரவமாகவும் நின்மதியாகவும் இருக்கிறது வழி பார்க்கவேணும்...
நீங்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு.......
உங்கட சந்ததிக்கு ஏதாவது உருப்படியாக செய்வதற்கு வழி பாருங்கோ...
அப்ப அப்ப
தேவை என்றால் யாழ் இணையத்திற்கு வருவன்

every one will die one day