01-19-2005, 10:30 AM
வணக்கம்,
தம்பி கவிதன், நீங்கள் சொல்வது சரியா இருக்குமோ? இல்ல இருக்காது என என் மனம் சொல்லுது. மூட நம்பிக்கை உள்ள மனிதரின் வாழ்வில் இப்படியான அவலங்கள் நிகள்ந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானிலும் சில காலங்களுக்கு முன் பத்து பேர் கொண்ட குளு ஒன்று இறை நம்பிக்கை என்னும் பேரில் இறந்தார்கள். அளவு கடந்த மூட நம்பிக்கைகள், மனித வாழ்வின் அவலம்த்திற்கே இட்டு செல்லும்.
அன்புடன்
மதுரன்