01-19-2005, 10:08 AM
வணக்கம்,
அடடா, என்ன அழகான ஆழமான அர்த்தமுள்ள கவிதை. பதில் ஏதும் சொல்ல முடியாத பாவப்பட்ட கவிதை. கண்களும் கலங்குகின்றன. பட்ட மரம் என்கின்ற உவமை, கொஞ்சம் நெருடல் தருகின்றது. பட்ட மரம் என்றால் அதர்க்கு வேறு அர்த்தம். அந்த மரம் மீண்டும் துளிர்க்கட்டும். அந்த குருவியும் மாரி காலம் என்றால் சிலவேளை மீண்டும் வரலாம். கலக்கம் ஏன் மரமே, கலங்காதே.
அன்புடன்
மதுரன்