01-19-2005, 09:57 AM
vasisutha Wrote:ஜோதிட திலகம் தற்கொலை
வரும் 21ம் தேதியுடன் தனது வாழ்க்கை முடிந்து மரணம் ஏற்பட இருந்ததாகவும், இதனால் இப்போதே தற்கொலை செய்து கொண்டதாகவும் பார்த்தசாரதி கடிதம் எழுதி வைத்துள்ளார்.
21ம் திகதி அன்று தற்கொலை செய்தால் ஆவது ஜோதிடத்தை போற்ற ஒரு கூட்டம் வந்திருக்கும்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

