01-19-2005, 04:41 AM
kavithan Wrote:Mathan Wrote:மூட நம்பிக்கையால் ஒரு உயிர் போய்விட்டதே
அவர் எத்தினை பேருக்கு சொல்லி இருப்பார் அதுதான் தான் செத்தாலும் மேலும் சாத்திர தொழில் செய்கின்றவர்கள் வீட்டில் அடுப்பெரியணும் என்று சொல்லீட்டு போட்டார்..... தன்ரை சாத்திரத்தை அவரே நம்பி இருகிறார் போல் இருக்கு..... நாம் எண்டால் ஓ இது சும்மா புலுடா தானே மற்றவைக்கு சொல்லுறது என்று நினைப்பம் ஆனால் அவர் உண்மையில் இப்படி நினைத்து தற்கொலை பண்ணி இருந்தால்... அவர் தன்னுடைய வாடிக்கையாளரை இது வரைக்கும் அவருக்கு தெரிந்து ஏமாத்தலை எண்டு தானே அர்த்தம்....
த்தோடா...! :x
____________
tamilini wrote:
அப்படியா வசி.. யார் அவங்க..??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நீங்கள் வேற தமிழினி. இது எனக்குப் பிடிச்ச பாட்டு. :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>


