08-11-2003, 12:31 PM
அதென்ன களவாய் தப்பி ஓடிவிட்டு பாஸ்போட்டை பெட்டிக்குள் வைத்திருக்கிறது என்று யாரிடம் காது குத்துகின்றீர்கள். பாஸ்போட்டோட வந்திருந்த அன்டைக்கே திருப்பி அனுப்பியிருப்பான். எங்கேயோ இடிக்குது. என்ன பிளேயர் கிட்டடியில செய்ததும் மக்களின் முடிவா? அப்ப இப்ப மக்கள் ஓடடா என்று சொல்லவும் இன்னுமேன் ஆச்சியப் போல நாற்காலியை பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றார். வேறு ஏதாவது ஏடகூடமாய் செய்து பதவியைத் தக்க வைக்கவோ. சாடிகளுக்கு மூடி வாய்த்தது போல பொருத்தமான நாட்டிற்குள் தான் போய் தலைமறைவாய் வாழ்கின்றீர்கள். வாழ்க உங்கள் சனநாய் அகம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

