Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2005ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன் தமிழனைச் செய்தான்.....
#20
இங்கு செய்திகள் வந்த பின் நிதர்சனத்தில் இது பற்றி செய்தி வந்துள்ளது. இதற்காய் நன்றிகளை தெரிவிப்பதோடு உடனடியான செய்திகளை வழங்க தமிழ் ஊடகங்கள் முன்வரவேண்டும். வெறும் தாயகத்தைப் பற்றிய அக்கறையிலும்.. தாயகச் செய்திகளையும் வெளியிடும் அதே நேரம் நமக்கருகில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும். நிதர்சனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ள விடையங்களை இங்கே தருகிறேன்
நிதர்சனம்.கொம் செய்திகளில் இருந்து Wrote:றன்டோவில் நேற்று முன்தினம் இரவு தனு~ன் ஜெயக்குமாரன் (18) என்றளைக்கப்படும் தமிழ் இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொறன்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர் அவரது வேலை இடத்திற்கு சென்ற இளைஞர்கள் கேர்ஸ்டியொன்று மேற்படி இளைஞரை பலவந்தமாக காருக்குள் இழுத்துச் சென்றதாகவும்; இத்தகவலை பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்லீவன் பூங்காவிற்கு அண்மையாக பொலிசாரால் அக்கரை கண்டு பிடிக்க முடிந்துள்ளதோடு சம்பவ இடத்தில் நின்ற இரு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கத்திக் குத்துக்காயங்களுடன் மீட்கப்பட்ட தனு~ன் சனிபூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். ரோறன்டோவில் இவ்வாண்டில் நடைபெற்ற முதலாவது கொலையென்று அறிவித்திருக்கும் ரொறன்டோ பொலிசார் இக் கொலையோடு தொடர்பு பட்டடுள்ளவர்கள் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் உடன் ரொறன்டோ பொலிசாருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.


புலம் பொயர்ந்த மண்னில் பொறுப்புணர்வற்ற இவ்வாறான சமுக விரோத நடவடிக்கைகளில் ஈடு படுவோர் பற்றிய தகவல்களை தமிழர்கள் பொலிசாருக்கு வளங்குவதற்கு தயங்குவது மேலும் பல கொலைகளுக்கு துணைபோவதாக அமையாலம் எனவே இவ்வாறான குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வளங்கி உதவுவதே சிறந்தாகும் என்று வயோதிபர் ஒருவர் தெரிவிக்கிறார்
கடந்த காலங்களில் இவ்வாறான சில கொலைகள் இடம் பெற்ற போதும் இதுவரை கொலையாளிகளை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது பற்றி பொலிசார் கூறுகையில் சம்மந்தப்பட்ட இன மக்களின் ஒத்துளைப்பின்மையே காரணம் என்று தெரிவிக்கின்றனர் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் சிறு முறண் பாடுகள். இளைஞர்களுக்குள் ஏற்படும் காதல் விவகாரங்கள் குறிப்பாக ஒரு பெண்னை இரு இளைஞ்ஞாகள் காதலிப்பதால் ஏற்படும் சிக்கல்களே இவ்வாற கொலைகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் தாய் தந்தையர் பிள்ளைகளை சரியாக வளிநடத்தாமல் பணம் சம்பாதிப்பதில் முளு நேரத்தையும் செலவிடுவதால் சிறு வயதில் கட்டுப்பாடற்று தமது போக்கிற்கு தவறானவாகளுடன் ஏற்படும் தகதா உறவுகளின் விளைவே இவ்வாறான தவறுகளுக்கு காரணமாவதாகவும் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தமது பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளபர்த்தெடுப்பதற்கு பெற்றோர் முன்வரவேண்டும் எனவும் மேற்படி வயோதிபர் தெரிவிக்கிறார்
நிதர்சனத்திற்காக
நிமலராஜன் கனடா


இதில் பெற்றோரை குறை சொல்ல என்ன இருக்கிறது...போகதே என்றால் போயே தீருவேன் என்ற இளைஞர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். அப்பாவியைக கூட தீயவழியில் நடத்தக் கூடிய சக்தி கூடப்பழகும் நன்பர்களிடம் இருக்கிறது. பாடசாலை செல்லம் மாணவன் பாடசாலையில் சேரும் பிள்ளை யாரோடு சேருகிறான் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
குறிப்பு: நான் high school மாணவன் என்ற ரீதியில் எங்களது மாணவர்கள் பற்றி நன்றாகவே அறிந்துள்ளேன்...

ரோகான் ஜோர் என்ற மூன்றவது நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தேன். அதில் சின்ன திருத்தம் அவர் தானாகவே காவல்துறையில் சரனடைந்துள்ளார்


நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-18-2005, 12:24 AM
[No subject] - by kavithan - 01-18-2005, 12:54 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 01:58 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:36 AM
[No subject] - by Kishaan - 01-18-2005, 05:19 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 08:06 AM
[No subject] - by sinnappu - 01-18-2005, 08:13 AM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 08:17 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 09:12 AM
[No subject] - by Kishaan - 01-18-2005, 05:27 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 05:44 PM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 06:10 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 06:53 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 06:55 PM
[No subject] - by shiyam - 01-18-2005, 07:13 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 09:30 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 10:55 PM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 11:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)