01-18-2005, 10:55 PM
kuruvikal Wrote:மதுரன்...இங்கு ஒப்பிட்டது யாழ்ப்பாணத்தையும் ஐரோப்பாவையும் அல்ல... தாயகத் தமிழர்கள் இடத்துக்கு இடம் கொள்ளும் கோலங்களையே.... தவிரவும்...யாழ்ப்பாணத்திலேயே புலிகள் ஆட்சியில் கொலை கொள்ளை என்று ஒதுங்கி இருந்தவர்கள்...இந்திய இராணுவம் வந்த போது எல்லாம் செய்தனர்தான்...அதேபோற்தான் புலத்துக்கு வந்தவுடனும் நிலைமாறுகிறார்கள்..தெளிவற்றவர்களாகிறார்கள் என்பதையே குறிப்பிட்டோம்...! அது உண்மையும் கூட...அவர்களோடு பேசும் போது இதைத் தெளிவாக அவதானிக்கலாம்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
வணக்கம்,
அப்படியா அப்படியானால் தங்கள், கருத்தும் எனது கருத்தும் சரியாகத்தான் இருக்கும்.
அன்புடன்
மதுரன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: