08-11-2003, 11:22 AM
உங்க பிரிட்டனில சன நாய் அகம் அந்த ஈராக் விவகாரத்தில ஆயுதப் பரிசோதனை தொடர்பான நிபுணர் கொலையில மாட்டி.....BBC மேல பாஞ்சு....இப்படிப்பலதும் வெளியில வராமல் அமுக்கி நடக்குது.....தெரியும்... சனத்தை நாயா அடக்கி நீங்கள் எஜமானர்களாக உலாவாறதுதானே உங்கட கொள்கை... வாழ்க சன நாய் அகம்.....ஏன் பிரிட்டிஷ் காரர் 1948 வரைக்கும் ஆயுதத்தால அடக்காம வெறும் கொள்ளிக்கட்டையே வச்சுக்கொண்டு நிண்டவ...அப்படி நிண்டிருந்தா பிறகேன் விடுதலை எண்டு முழங்கி பிறகு சேர் கீர் பட்டங்களும் வாங்கி சிங்களவன் பல்லக்கு தூக்க உலாவர என்னே மகிழ்ச்சி பொங்க... கேட்ட ஐம்பதுக்கைம்பதையும் தாரவாத்துப் போட்டு....சகோதர பாசம் கொட்டி...பிறகு அவன் வெட்ட,அடக்க முழியப்பிதுக்கி...தமிழீழக் கோரிக்கையை...தனிநாடு...கேட்டு வாய்பிளந்து...அவனை...சிங்களவனை...உசுப்பிவிட அவன் உசார் ஆகி உள்ள படையை எல்லாம் உங்க நகர்த்த...தமிழாராட்சி மகாநாடு கூட நடத்த வக்கில்லாம செத்து மடிய...பிறகு அயல் நாட்டுக்காரன் வேதம் ஓத தமிழீழக் கோரிக்கை விட்டு ஏசி றோமில குந்த..பிள்ளை குட்டிகளை பத்திரமா பயங்கரவாதியள் கொல்லுறாங்கள் எண்டு உங்க லண்டனுக்க அனுப்பி ...பொம்பிளை பாத்து...ஏன் அதுகளை எல்லாம்....உங்களுக்கு சுதந்திரமும் தேவையில்ல தாய் நாடும் தேவையில்லை...பாஸ்போட்டும் தேவையில்லை...லண்டன் தெருவில குந்த விட்டால்... அதைப்போல சொர்க்கம் எங்க கிடக்குது....எண்டு வாய்பிளப்பியள் எண்டு தெரிந்துதான்...அவங்கள் நல்லா அரசியல் நடத்தி முழு உலகத்தையுமே ஆளுறாங்கள்....!
அவங்களுக்கு ஒரே ஒரு பயம் கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்கள் வளர்வதுதான்...பாருங்கோ...ஒரு பிடல் காஸ்ரோ...ஒரு...சதாம்...ஒரு... மிலோசவிச்.... ஒரு ...கடாமி...ஒரு ...ஒசாமா...என்று கொள்கைப்பிடிப்புள்ளவங்கள் வளந்துட்டா...இவையின்ற திருகுதாளங்கள்...வெளிக்கும் அல்லது...நாட்டாமைத்தனம் பறிபோகும் எண்டு உள்ள ஆயுதங்களைக் கொட்டோ கொட்டெண்டு கொட்டி சனத்தை பொசுக்கி சன நாய் அகம் வளர்க்கினம்...நாங்கள் மட்டும்...வெள்ளைக் கொடியோட நிராயுதபாணியா நிண்டு பொசுங்கிச் சாக வேண்டியதுதானாக்கும்......!
உங்க லண்டனில பலர் பாச்ஸ் போட்டே இல்லாமல் தான் இருக்கிறாங்கள்.....உள்ள சர்வதேச கொலைகாரர்கள் கடத்தல்காரர்கள் ஆயுத அரசியல் சன நாய் அகவாதிகள் எல்லாருக்கும் புகழிடம் லண்டன்...உது தெரியாதே....அப்ப நீங்களும் அதுக்க ஒண்டு எண்டு சொல்லமல் சொல்லுறியள் போல...! அவையே பயங்கரவாதிகள் எண்டு வரவிலக்கணமும் குடுப்பினம்...பிறகு...வரிந்து கட்டிக் கொண்டும் நிப்பினம்...எல்லாம் உலக நாட்டான்மைத்தனம் நோக்கித்தான் வேற என்னத்துக்கு...முந்தி நாடு நாடா போய் ஆண்டாங்கள் இப்ப இருந்த இடத்தில இருந்து கொண்டு ஆளுறாங்கள்..அவங்கள் எல்லாத்திலும் கெட்டிக்காரர்... நாங்கள் மட்டும்....அதே அடிமைத்தனத்தை எப்படி சீர் செய்யுறதெண்டு அலசிக் கொண்டிருக்கிறம்....தாத்தா உதுகளை உங்க பேரப்பிள்ளையளுக்கு சொல்லிக் கொடுங்கோ...அதுகளாவது சரியா வால்பிடிக்குதுகளோ எண்டு பாப்பம்...எனி தமிழனுக்க இருந்து ஒரு கொள்கைப்பிடிப்புள்ளவனும் வரவே கூடாது..அதுதானே உங்கட தேவை செய்யுங்கோ...ஆனா...வன்னிக்க அதுதான் விளையுது அதை யாரும் தடுக்க ஏலாது....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>