01-18-2005, 07:13 PM
இங்கு பெற்றேர் இல்லாத இளைஞர்களிற்கு பல சுதந்திரங்கள உண்டு மற்ஐறயது காங் குறூப்புகள் உருவாவதற்கு தமிழக சினிமாவும் ஓரு காரணம்..உதாரணம் பலகுறூப்பின் பெயர்கள் சினிமா பெயர்களே.பிரான்சில் உதாரணம் மின்னல்.முக்காலா.தீனா.இப்படி இந்த இளைஞர்களை.இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் உள்வாங்கி அவர்கள் திறமைகழை ஆக்கத்திற்காகவே வெளிகொணடுவரமுடியும்.ஏன் புலம்பெயர்; வானெலிகளே இவர்களை அரவணைத்து செல்லலாம்.செய்வார்களா???
; ;

