Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2005ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன் தமிழனைச் செய்தான்.....
#16
kuruvikal Wrote:போட்டாச்சா..நம்மாக்களத் திருத்தேலாது எண்டில்ல....திருத்தக் கூடியவ அங்கங்க இல்ல எண்டுற துணிவுதான் இவ்வளவும் செய்விக்கிறது....!

இப்ப பாருங்க 90- 95 குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக யாழ் மாவட்டம் இருந்தது..காரணம் உங்களுக்கே தெரியும்...சந்தர்ப்பம் கிடைச்சா தவறு செய்யத் துணிபவன் தான் சாதாரண மனிதன்...அவனே குற்றவாளியும் ஆகிறான்..கிடைக்கும் சந்தர்ப்பத்தம் நல்லதற்கா தீயதற்கா என்று நோக்கி....நல்லதை நாடுபவன்... மற்றவர்களையும் தங்களைப் போல நோக்கிறவன் தனக்கும் தீங்கு செய்யமாட்டான் மற்றவனுக்கும் செய்யமாட்டான்...! அந்த நிலை என்று வரும்...அது கொஞ்சம் கஸ்டம்... எனவே பொலீஸ்தான் வழிச்சு துடைக்க வேணும்...உதுகள....! :evil: Idea

வணக்கம்,

யாழ்ப்பாணத்தையும் ஐரோப்பிய நாடுகளையும் ஒன்றாக ஒப்பிடுவது தப்பு. புலம்பெயர்ந்து வாளுகின்ற நம்மவர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சிலர் நல்லவர்களாக புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. இவற்றை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இவற்றிற்கு பல காரண்ங்கள் இருக்கலாம்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-18-2005, 12:24 AM
[No subject] - by kavithan - 01-18-2005, 12:54 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 01:58 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:36 AM
[No subject] - by Kishaan - 01-18-2005, 05:19 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 08:06 AM
[No subject] - by sinnappu - 01-18-2005, 08:13 AM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 08:17 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 09:12 AM
[No subject] - by Kishaan - 01-18-2005, 05:27 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 05:44 PM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 06:10 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 06:53 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 06:55 PM
[No subject] - by shiyam - 01-18-2005, 07:13 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 09:30 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 10:55 PM
[No subject] - by Nitharsan - 01-18-2005, 11:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)