01-18-2005, 06:34 PM
Nitharsan Wrote:இப்போது ரொன்ரோ தமிழர்களின் வாய்னளில் அடிபடும் இக் கொலைக்கு மூலகாரணம் குறிப்பிட்ட வழக் கொண்றிற்க்கு தனுசன் சாட்சியாக நீதிமன்றில் சாட்சி சொல்ல இருந்தார் என்பது. இவரின் பெற்றோர்கள் தாயகத்தில் இருக்கின்றனர். இவ் மிகவம் அமைதியான சுபாவம் உடையவர் என அவர் வேலைசெய்த கடைக்கு சென்று வரும் வாடிக்கையாளர்ள் தெரிவிக்கின்றனர். இவரசு பெற்றோரை கனடிய அரசாங்கள் கனடாவிற்க்கு ஸ்பொன்சர் செய்யவுள்ளதாகவும் அறியப்படுகிறது. எல்லாச் செய்திகளையும் குறிப்பாக தமிழ் தேசியத்திற்க் கெதிரான செய்திகளை முன்pன்று வழங்கும் இணையங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
நேசமுடன் நிதர்சன்
வணக்கம்,
அந்த படத்த பாத்தாலே தெரியுதல்லே. அந்த தனுசன் என்கிற பெடியன் ஒரு அப்பாவி போலத்தான் இருக்குது. தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் எப்பதான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவயள்? அப்படி தமிழ்ர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் எண்டு நினைத்தாலும் அவர்கள் நிக்கின்ற தளம் தவறானதாகவல்லவோ இருக்கின்றது.
அன்புடன்
மதுரன்

