01-18-2005, 06:10 PM
வணக்கம்,
நான் அப்படி தப்பா ஒன்ணும் யார பத்தியும் சொல்லல்லங்க. சத்தியமா சொல்லுரேங்க. நாம உண்டு நம்ம வேல உண்டு எண்டு இருக்கிறம். அது சரி இப்படியும் தனி மடல் மூலமா அனாகரீகமாக நடந்து கொள்வார்களோ.. கொஞ்சம் கவனமா இருக்கத்தான் வேணும் போல.
அன்புடன்
மதுரன்