01-18-2005, 05:27 PM
அது தானுங்கோ... சுற்றியுள்ள சமூகம்தான் இதற்கு வழிகாட்டி...
எல்லாத்தையும்விட முக்கியமாக இவர்களை தவறான வழிக்கு கொண்டுசெல்வது சினிமா... இது என்னுடைய தீர்மானமான கருத்து..
தயவுசெய்து எனது பதிலை விவாதிக்கவேண்டாம்.. அதற்காக நான் சினிமா குற்றம் சொல்லவும் இல்லை.. சினிமாவில் நல்ல விடயங்களும் இருக்கு..
நல்ல விடயங்களை விட தீய விடயங்கள்தான் அதிகம் இளைஞர்களின் தலைக்குள்ளை ஏறுது..! நானும் ஒரு 20 வயது இளைஞன் என்ற வகையில் சொல்லுறன்...
சினிமாவிலை நாளுக்கு நாள் எவ்வாறு வன்முறைகளை செய்யலாம் என்று வழிகளை காட்டிக்கொடுக்கினம்...
அதை முதலிலை நிறுத்தினால் சரி இளம் சமூகம் கொஞ்சம் திருந்த வாய்ப்பிருக்கிறது.. :!:

[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place