01-18-2005, 05:18 PM
kuruvikal Wrote:நல்லாக் கவிதை எழுதுவீங்க...சிறப்பா வித்தியாசமா...மூளைக்கு வேலை கொடுப்பீங்க...அதுகளப் போடலாமே..வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்...கதை கவிதை கட்டுரை அலட்டல் எங்கும் இருக்கு... கொஞ்சம் வித்தியாசமா குறுக்கெழுத்துப் போட்டி...யார் இவர்கள்...வினாவும் விடையும்...புதிர்கள்...ஐகியூ என்று கொடுங்க..நல்லா இருக்கும்...உங்களுக்கு அதற்கான தகவல் வரவு இருந்தால் தொடங்கலாம்...நேரமும் அவசியம்...!
ஆனா எங்களப் பார்க்க விடுங்க பூட்டி வைச்சு தனிமையில இருக்காதேங்க சுட்டித் தங்கையே... நல்ல பல கள உறவுகள் உங்களை அரவணைத்துச் செல்வார்கள்...!
ம்ம் உங்கள் ஆலோசனைக்கு நன்றியண்ணா. உங்களைப்போல நல்ல அண்ணாக்கள் அரவணைத்து ஊக்கமளித்தாலே எனக்கு பலம்தான். ஆனால் என்ன பண்ண கொஞ்சம் பிசிதான். வெகுவிரைவில் பலபுதிய பயனுள்ள ஆக்கங்களுடன் வருவேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


