01-18-2005, 03:31 PM
tamilini Wrote:ம் அப்ப யாராம் என் நண்பர்கள் என்றீங்க.. தனிமடலில என்றாலும் சொல்லுங்களேன்..![]()
![]()
![]()
![]()
![]()
பொறுத்திருங்கோ அக்கா. சொல்லுறேன். அவர் உங்கள் நண்பன் என்று ஓரிடத்தில் கருத்தாடல் நடந்தது. பொறுங்கோ சொல்லுறேன். அழாதீங்க. குருவியண்ணா வந்து என்னை திட்டப்போறார். குருவியண்ணாக்கு யாரும் ஆழுதால் பிடிக்காது
----------

