Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்கில் இருந்து மனிதனுக்கு... Kuranku=Kishaan
#16
சுட்டித் தங்கையே..இந்தக் களத்தில் குருவிகளுக்குத் தந்த பட்டங்களும் புரட்டுக்களும் கண்டு இந்தத் தமிழ் சமூகத்தின் மீது ஒரு கட்டத்தில் வெறுப்புத்தான் வந்தது...என்ன அநாகரிக சிந்தனைகளோடு தம்மைப் பெரியவர்களாகக் காட்ட முனையும் வேடதாரிகளாக புகழ் விரும்பிகளாக...இப்படிப் பல வடிவங்களில் பலர் உலா வந்து கொண்டிருந்தனர்...!

அவர்களைச் சந்திக்கத்தான் நாமே இங்கு வந்தோம் என்பதால் அவர்கள் சொல்வது எதையும் எமக்காக எடுத்துக் கொள்ளாமல்...அவர்களை அந்தந்த இடத்தில் கண்டித்திருக்கிறோம்..அவர்களோடு தர்க்கித்திருக்கிறோம்...காரணம்...அவர்களுக்கு அவர்களின் தவறுகள் புரிய வேண்டும் என்பதற்காக...அதற்காக எம்மைப் பற்றி..சண்டைக்காரக் குருவிகள் என்றும் இன்னும் பலதும் வந்தன...ஆனால் அவையெவற்றையுமே நாம் கருத்தில் எடுக்கவில்லை...அவை அந்தத் தகுதியையும் கொண்டிருக்கவில்லை...!

இதே களத்தில் சீரான சிந்தனையுள்ள சில அனுபவசாலிகளைக் கண்ட போது அவர்களின் பாதையைப் பின்பற்றி அவர்கள் பின் நடந்து வந்தோம்..இன்னும் அப்படியே செய்கிறோம்...! சுட்டித் தங்கையே உங்கள் எண்ணக் கிடக்கையை வெளியில் கொட்ட எங்கள் கருத்து உதவியதற்கா மகிழ்கிறோம்... !

நிச்சயமாகச் சொல்கிறோம்...புலியோ சிங்கமோ...பசித்தால்தான் புசிக்கும்...மனிதன் பசித்தாலும் புசிப்பான் பசிக்கா விட்டாலும் புசிப்பான்..அப்படியான சிந்தனை உள்ளவனிடம் 100% நேர்மையை ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Kishaan - 01-17-2005, 07:10 PM
[No subject] - by Mathuran - 01-17-2005, 07:25 PM
[No subject] - by வெண்ணிலா - 01-17-2005, 07:53 PM
[No subject] - by Vasampu - 01-17-2005, 08:11 PM
[No subject] - by Kishaan - 01-18-2005, 04:57 AM
[No subject] - by Mathuran - 01-18-2005, 08:16 AM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 01:15 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 01:27 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 01:38 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 01:46 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 01:56 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 02:18 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 02:42 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 02:44 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:03 PM
[No subject] - by kavithan - 01-18-2005, 03:07 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 03:14 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 03:19 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 03:25 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 03:27 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:27 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 03:31 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:31 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 03:31 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 03:39 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:54 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 03:57 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 05:11 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 05:18 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 06:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)