01-18-2005, 01:38 PM
பாவம் தானேங்க சின்னக் குழந்தையை எத்தின நாளைக்கு அழவைச்சுப் பாக்கிறது...நாங்க சின்னனா இருக்கேக்க.. அழுதா என்னத்தை எதிர்பார்த்தம்..யாரேனும் தேற்ற மாட்டாங்களா அரவணைக்க மாட்டார்கள் என்று தானே...அம்மாவோ இல்ல அப்பாவோ...இல்ல சகோதரங்களோ வந்து தூக்கி ஆசுவாசப்படுத்தினா..வீறி ஒரு அழுதிட்டு அடங்கிடுவம்...அப்ப செய்தது இப்பவும் ஞாபகத்தில இருக்கு...!
இதென்னடா என்டா..அந்த நிலையைக் கண்டு வந்த நாங்க கூட..அந்தக் குழந்தை அழுது கொண்டே இருப்பதைத் தினமும் பார்த்துக் கொண்டிருக்க முயன்றம்...எங்களுக்கு முடியல்ல...அதுதான் மாத்தச் சொன்னம்...! தங்கையும் விளங்கி மாத்திட்டாங்க..நன்றி தங்கையே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்ப குழந்தைகள் நிறைய விடயங்களை.. அன்பை ஆதரவைப் பெரியவங்களிடம் எதிர்பார்க்கிறது போல...பெரியவங்க தங்கள் நிலைக்கு வந்து தங்களை புரிஞ்சுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாங்க...! :wink:
இதென்னடா என்டா..அந்த நிலையைக் கண்டு வந்த நாங்க கூட..அந்தக் குழந்தை அழுது கொண்டே இருப்பதைத் தினமும் பார்த்துக் கொண்டிருக்க முயன்றம்...எங்களுக்கு முடியல்ல...அதுதான் மாத்தச் சொன்னம்...! தங்கையும் விளங்கி மாத்திட்டாங்க..நன்றி தங்கையே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்ப குழந்தைகள் நிறைய விடயங்களை.. அன்பை ஆதரவைப் பெரியவங்களிடம் எதிர்பார்க்கிறது போல...பெரியவங்க தங்கள் நிலைக்கு வந்து தங்களை புரிஞ்சுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாங்க...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>