01-18-2005, 01:04 PM
Thusi Wrote:சாள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கைக்கு இந்த 21ம் நூற்றாண்டில் நேரடி உதாரணமாக நீஙகள் அமைந்திருக்கிறீர்கள் என்று கருதலாமா?
ஆனால் ஒன்று குரங்காகவே இருக்கிறதே இன்றைய நிலைமையில நல்லம் போல இருக்கு. மனிதம் இல்லாத மனிதனாக இருப்பதை விட...
சுனாமி போன்ற ஆபத்துக்களையும் முற்கூட்டியே அறியலாமாம் என்றும் சொல்கிறார்கள்
டாவின் குரங்கைப் பற்றிக் கதைச்சாரா...இல்ல...அதிகம் ஒட்டகச்சிவிங்கி பற்றிக் கதைச்சாரா...??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

