08-11-2003, 10:13 AM
kuruvikal Wrote:தாத்தா அதிலும் ஓரவஞ்சகம் செய்யுறியள்.... ஜேர்மன்காரிகள் பரவாயில்லை...உங்க லண்டனில 16 இல்லை 12,13,14 லிலேயே சிகரட்டும் கையுமா...குழந்தையும் வயிறுமா அலையுதுகள்...அதை மறைச்சுப் போட்டு ஜேர்மன்காரியள் எண்ட உடனே ஓமோம் ஓமோம் போடுறியளோ....?! போடுவியள் போடுவியள் லண்டன் எண்டா பிறகு உங்கட உள்வீட்டுக் கதையளும் சந்திக்கு வந்திடுமெல்லே.....! :roll: எங்களுக்கு தெரியும் தாத்தா....உங்க லண்டனில இங்கிலீசு பேசுறம் எண்டு... காப்புலியளோட..... தமிழ்.....வழி வந்த.....குமரிகள்.....????.....!நானும்.. ஜேர்மன்.. தமிழ்.. பற்றித்தான்.. எழுதினன்..
அடே.. நானும்.. ஜேர்மன்.. தமிழ்.. பற்றித்தான்.. எழுதினன்..
16 வயதிலை.. கலியாணமுடிக்காமல்.. பிள்ளைப்..பெறுகிறது.. தாலி.. தேவையா..? அலசுப்பட்டபோது.. வக்காலத்து.. வாங்கினவையிட்டைத்தான். நீங்கள்.. கேக்வேணும்..
இவ்வளவுகாலமும.. இழுக்காத.. சந்திக்கா.. இழுக்கப்போகிறீர்கள்.. நிச்சயமா.. ஆண்வர்க்கத்துக்குப்.. பாதிப்பு.. வராது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

