01-18-2005, 09:12 AM
வணக்கம்,
அப்படியாயின் ஏன் இப்படி நடக்கின்றது? என்ன காரண்ம் என ஆராந்தீர்களா? வளிகாட்டிகள் தவறாக இருந்தால் சமூகமும் தவறாகும் என்பதுதான் எனது கருத்து. இது கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டிய தலைப்பு. இதனை வெளிப்படையாக விவாதிப்பதும் நன்றன்று, காரணம் நாம் இன்கு முன்வைக்கும் கருத்துக்கள் ஒருவேளை அவர்களை தட்டி கொடுப்பதுமாக அமைந்திவிடலாம். அனால் இதைபற்றி தமிழ் சமூகம் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுப்பது நன்று.
அன்புடன்
மதுரன்