01-18-2005, 08:17 AM
விரக்தியில் வாழும் இளைஞர்கள் தண்ணியடித்தால் சொல்லாலம் அது விரக்கி என்று தற் கொலை செய்தாலும் அப்பிடி சொல்லலாம்.. மற்றவனைக் கொல்ல வேண்டும் என்பதோ... அடிதடியில் இறக்குவதோ? விரக்தியின் விளிம்பா? பிள்ளைகளின் பின் 24 மணிநேரமும் பெற்றோர்கள் சென்று அவர்களை கவனிக்க வேண்டும் என்கின்றீர்களா? ... இவர்களுக்கு வக்காலத்து ....;இளைஞர்களுக்கு எத்தனை போர் வழிகாட்ட தயாராய் இருக்கின்றனர். அதுவும் கனடாவைப் பொறுத்த வரை உங்கள் கரத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை....
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

