01-18-2005, 08:06 AM
வணக்கம்,
அததானண்ண சொல்லுறன் புலம் பெயர்ந்த நாட்டில,ஆதரவுக்கு யாரும் இல்லாத இளஞ்ஞர்களும் இருக்கினம். அவர்களுக்கு சரியான முறையில் வளிகாட்ட யாரு இல்லாத விடத்து இது போன்ற தப்புக்களில் இடு படுகின்றார்கள். புலம்பெயர்ந்த நமது முதலாவது சந்ததியே, தன்களை திருத்திக் கொள்ளாத பொளுது இளஞ்ஞர்கள் என்ன செய்வார்கள். நமது சமூகம் பொறுப்புணர்ச்சி அற்று, நமக்கிடையே வேறுபாடுகளை காண்பதிலுமே குறியாக இருக்கின்றார்கள். பாவம் அந்த இளஞ்ஞர்களுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் சரியான அரவணைப்பு கிடைக்காமையினையிட்டு மனம் வருந்துகின்றேன். நமது சமூகம் இன்னும் மாற வேண்டும்.
அன்புடன்
மதுரன்