08-11-2003, 09:54 AM
P.S.Seelan Wrote:இது சன நாய் அகநாடு இல்லை. நாம் தொழிலுக்காய் வந்தவர்கள். எம்மை அடையாளப்படுத்த கட்டாயம் தேவை. ஆனால் உங்கைடை நாட்டுக்கு ஏன் அது? சனநாய் அகம் என்று உலகிற்குக் காட்டி தமிழழை ஒதுக்கி அழிப்பதற்கும் அடிமைப்படு;துவதற்கும். பர தெமழா என்று சொல்லுவதற்குமா? பயங்கரவாதிகள் தாமாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். தமது ஆயுத வியாபரத்திற்காக அப்பாவிகளை பயங்கரவாதிகள் ஆக்கும் நாட்டிலிருந்து கொண்டு சாத்தானின் வேதம் ஓதுகின்றீரே? பிளேயரின் ஆட்டம் முடிந்து விடும் போல உள்ளது? ஏன் எதற்கு? எப்படி? அடுத்தது யார் புச்சா?இஞ்சை.. அப்படி..ஒண்டும்.. காட்டுறேல்லை..
ஒன்றுபடு தமிழா
13.. வருஷமா.. பாஸ்போட்.. தொடவில்லை.. பெட்டிக்குள்ளைதான்.. கிடக்குது.. நீங்கள்.. சொல்லத்தான்.. ஞாபகம்.. வருகுது.. பாஸ்போட்.. காலாவதியாகியே.. 12.. வருஷம்..
ஆயுதம்.. வேண்டேக்கை.. மட்டும்.. அவங்கள்.. பயங்கரவாதியளில்லையாக்கும்.. இப்பத்தான்.. பயங்கரவாதியளெண்டு.. தெரிஞ்சதாக்கும்..
ஜனநாயக.. நாட்டிலை.. பிளையர்.. விஷயம்.. சின்னன்.. ஏனெண்டால்.. மக்கள்தான்.. முடிவெடுக்கிறது.. ஆயுததாரிகளல்ல.. அதாலை.. யார்.. வந்தாலும்.. வரவேற்பாங்கள்.. பிரச்சனையில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

