01-18-2005, 07:37 AM
வணக்கம்,
யாரெண்டாலும் செய்யுறத செய்யட்டும். மக்கள் விழிப்பா இருக்கினமெல்லோ, கவலய விடுங்கோ. நாங்க நேர்மயா இருந்தா ஏன் அடுத்தவர கண்டு பயப்பட வேணும்.
அன்புடன்
மதுரன்