01-18-2005, 05:26 AM
இதிலை குழம்புறதுக்கு ஒன்றுமே இல்லை..
தமிழன் இரத்தம் சிந்திப்போராடின விடுதலைப்போராட்டம் இன்றைக்கோ நாளைக்கோ என வெற்றிப்படியிலை நிக்குது...
இவ்வளவு காலமும் சிங்களவன் போட்ட எலும்புகளை நக்கின நன்றிக்கடனுக்கு கடசியிலை ஏதாவது செய்யத்தானே வேணும்.. அது தான் அண்ணைமார் உவ்வளவு கஸ்ரப்படுகினம்..
ஒன்று மட்டும் உறுதி.. தேசியம் மன்னிக்காது!

[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place