08-11-2003, 09:38 AM
sethu Wrote:வாள் வெட்டு கத்திக்குத்து எண்டு முடியும் எண்டு பொடியள் நிக்கிறாங்களாம். உள்ளுட்டவைதானாம் வெளியேற்ற மூல காரணமாம்.என்ராப்பா.. வெளியேறினவை.. யெண்டு.. சொன்னாய். இப்ப..வெளியேற்றப்பட்டவை.. யெண்டு.. சொல்லுறாய்.. எது.. உண்மை..
:?: :?: :?:
sethu Wrote:நாடுகடத்தப்பட்ட அந்த அறிவிப்பாளர் யட்டி போடாமலாம் கொளும்பு போணவரம் பணிப்பாளர் அதுகூடவாங்கி கொடுக்க இல்லையாம் கடந்த 3 வருடத்திலை ஆண்டவா எளுதவெக்கமா இருக்கு. பாதிக்கப்பட்ட நண்பர்கள் சொல்லி மனம் நோகுறாங்கள்.என்ராப்பா.. ஒரேவீட்டிலை..இருந்து.. ஒண்டாக்.. குடிச்சு.. வெறிச்சு.. சமைச்சுச்.. சாப்பிட்டாங்கள்.. அங்கையே.. கதியெண்டு.. கிடந்தாங்கள்.. இப்ப.. இப்பிடிச். சொன்னால்.. எப்பிடி.. ஏற்கிறது..?
:?: :?: :?:
Truth 'll prevail

