01-18-2005, 04:23 AM
சும்மா விட்டாலே பார்க்கேலாது அதுக்குள காசு கொடுத்து எவன் வாங்கி பார்ப்பான்? அதவிட சிங்கம் புலி ஆடு மாடுகளை பிடிச்சு சாப்பிடுறதை வேற channel இல் பார்க்கலாம் அதுகள் வேற இனத்தை பிடித்து சாபிடுதுள். இதுகள் தன்ட இனத்தை எல்லோ பிடிச்சு சாப்பிடுதுகள்

