01-18-2005, 01:58 AM
வணக்கம்,
விரக்தியின் விளிம்பில் புலத்து தமிழ் இளைஞ்ஞர்கள். பாதை மாறும் தடங்கள். இதை புரிந்து கொள்வரோ தமிழ் புத்திஜீவிகள்? இவர்களிடயே ஆயிரம் பிணக்கு, இதனால் புலத்து தமிழனின் நிலை எனி சூனியமோ?
அன்புடன்
மதுரன்