08-11-2003, 09:13 AM
விலகிய ஆளணி முகாமையாளர் 1000 பவுண்டுகளை கடனாக கொடுத்தாராம் அதைகேட்க சுடுவன் எண்டு பணிப்பாளர் மிரட்டினாராம்.
ஒரு பொடியன் தன்து சொந்தகாசிலை ஆணி வாங்கி அறைஞ்சு அந்தவானொலியை கட்டினான் இப்ப அவனை நாயே வெளியைபோ எண்டு துரத்திப்போட்டாராம்.
அவனுக்கும் வானொலிக்கும் தொடர்பு இல்லை எண்டு சொல்லியாச்சு.
அந்தபையன் தான் காசாக கொடுத்த 8000 பவுண்டுக்கு கணக்கு எங்கே காசு எங்கே காசு இர்ராட்டி கொலை எண்டு நிக்கிறார்.